இந்த வார ஓட்டி ரிலீஸ் டாப் 7 படங்கள் என்னென்ன?

திரையரங்குகளின் தலைவிதியை மாற்றும் வகையில் நவீன யுகத்துக்குள் பலரது வீடுகளுக்குள்ளும் நுழைந்து வருகிறது ஓடிடி என்ற தளம். வீட்டில் இருந்தபடியே புதிய படங்களை வெளியான ஓரிரு வாரங்களில் பார்க்கும் வசதியை இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துவதால், பெரும்பாலானோர் திரையரங்குகளுக்கு செல்வதில்லை.

பெரிய நடிகர்களின் படமோ அல்லது நல்ல ரிவியூக்கள் கிடைத்த படமோ திரையரங்குக்கு வந்தால் மட்டுமே சில நாட்கள் ஓடுகிறது. மற்றபடி சிறிய படங்கள் திரையரங்கு வாசலை எட்டியவுடன் அப்படியே பந்தடித்தது போல் ஓடிடிக்கு வந்து திரையரங்கு லாபத்தில் பெருமளவு வாரிச்சுருட்டிக் கொள்கிறது.

அத்தகைய ஓடிடி இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்டாலும், ரசிகர்களுக்கு இது வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இந்த வார ஓடிடிக்களில் வரும் படங்கள் என்னென்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.

The Jengaburu Curse

இந்தியாவின் முதல் Cli-fi சீரீஸ் படமாக வருகிறது. நாசர் வரியா, அப்துல்லா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சோனி லைவ்.,ல் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் இந்த நிலா மாதப் பாண்டா திரும்ப வருகிறது.

Only murders in the building

ஒன்லி மர்டர்ஸ் இன் த பில்டிங் என்பது க்ரைம் நிறைந்த fanatic திரைப்படம். பலருக்கும் ஃபேவரட் ஆக உள்ளது. இதன் சீரிஸில் 3வது சீசன், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது.

The Kashmir Files: unreported

விவேக் அக்னி கோத்திரியின் டாக்குமென்டரி சீரிஸான இந்த காஷ்மீர் பைல்ஸ் அன்ரிப்போட்டட் ஜீ ஃபைவில் வெளியாகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி இது வெளியிடப்படுகிறது. காஷ்மீர் கலவரங்களின் வரலாற்றை இன்வெஸ்டிகேட் செய்யும் இந்த படம் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.

Behind your touch

கொரியன் சீரிஸ் டிராமாக்களில் அதிகம் கவரப்பட்ட மற்றொரு படைப்பு பிஹைன்ட் யுவர் டச். கால்நடை மருத்துவரின் சூப்பர் நேச்சுரல் திறமைகளை வெளிக்கொணரும் படமாக உள்ளது. இந்த சூப்பர் நேச்சுரல் திறமை கொண்டு கடந்த காலத்தையும் பார்க்க முடியும். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளின் கடந்த காலத்தையும் இந்த கால்நடை மருத்துவர் பார்க்கிறார். இத்தகைய புதிய கதை கொண்ட சீரிஸ் நெட்ஃபிளிக்சில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் காண கிடைக்கும்.

Commando

வெப் சீரிஸ் ஆன இது கமெண்டோ என பெயரிடப்பட்டுள்ளது அமிர்தல் ஷா என்ற இயக்குனரின் படைப்பில் ஒரு கமாண்டோவின் வாழ்க்கை பற்றிய கதையை விளக்குகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இது வெளியாகிறது.

Red, White, and Royal Blue

ரெட் ஒயிட் அண்ட் ராயல் ப்ளூ என்ற படம் நாவலில் இருந்து மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதே பெயரில்தான் படமும் வெளினானது. ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

Made in Heaven 2

சோயா அக்தர், ரீமா ஆகியோரின் சூப்பர் சக்சஸ்ஃபுல் சீரிஸ்கலான மேட் இன் ஹெவன் இரண்டாம் பாகம் ஒரு வழியாக இரண்டாவது சீசனாக திரைக்கு வருகிறது. இந்த சீரிஸ் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் வெளியாகிறது.

Wedding Celebration

சோபிதா துளிபாலாவும், அர்ஜுன் மாத்தரும் இணைந்து நடித்த வெட்டிங் பிளானர் பற்றிய படமாக வரும் வெட்டிங் செலிப்ரேஷன் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் காணக்கிடைக்கும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE