பிரண்டை சட்னி
பிரண்டைச் சட்னி செய்யும் முன் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதைத் தற்போது பார்க்கலாம்.
எடை இழப்பு & இதய ஆரோக்கியம்
வலுவான எலும்புகள் & பல் ஆரோக்கியம்
உடைந்த எலும்புகளை குணப்படுத்துகிறது
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் காயம் குணப்படுத்துதல்
வீக்கத்தைக் குறைக்கிறது
நீரிழிவு நோயைத் தடுக்கிறது
பிடிப்புகள் மற்றும் வலிகளை விடுவிக்கிறது
ஆஸ்துமாவை குணப்படுத்தும்
இத்தனை நற்குணங்களைக் கொண்ட பிரண்டையை நீங்கள் வீட்டுக் கொடிகளில் பார்த்திருக்கலாம். அதனை வீணடிக்காது மிக எளிமையாக துவையல் செய்து சாப்பிடுவது ஆரோக்யத்துக்கு மிகவும் நல்லது.
தேவையானபொருட்கள் :
பொடியாக நறுக்கிய -1 கப்
வெங்காயம் -2 கப்
மிளகாய் வத்தல்-4
தனியா -1 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
தேங்காய் -3 or 5 ஸ்பூன்
புளி -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் – 1ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து -1 ஸ்பூன்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
வத்தல் -2
கறிவேப்பிலை
ஆயில் தேவையானவை
செய்வது எப்படி?
கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம்
,மிளகாய் வத்தல்,தனியா,சீரகம் சேர்த்து நன்றாக வாதக்கவும் .
*பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்ர் துத் வதக்கவும் .
*வதக்கிய பொருளை தனியாக எடுத்துத் வைக்கவும்.
*அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்ர் துத் பிரண்டையை நன்றாக வதக்கவும் .
*சூடு அறிய பிறகு வதக்கிய அனைத்தை யும் உப்பு,புளி சேர்த்ர் துத் அரைக்கவும் .
*கடைசியில் தாளிக்க தேவையான பொருளை சேர்த்ர் துத் தாளித்துத் சேர்க்ர் க் வும் .
*பிரண்டை துவையல் /சட்னி தயார்
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.