அறிவியலிலும், கண்டுபிடிப்புக்களிலும் பெண்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. விஞ்ஞானி என்றாலே ஆண்கள்தான் என்ற எண்ணத்தை த காரிகையின் இந்த செய்தி முறியடிக்கும்.

பொருட்கள் கண்டுபிடித்த பெண்கள்

அக்வாரியம் எனும் வண்ணமீனகம் – ஜியான்னே வில்லிப்ரக்ஸ்
தானியங்கி ரொட்டி மேக்கர் – பிரனோதி நாகர்கர், இஸ்ரானி
பார்பி பொம்மை – ரூத் ஹேன்ட்லர்
பீர் எனும் மதுபானம் – ஜான்னே பேடன்
பிறப்புத் தடுப்பு மாத்திரை – கேத்தரின் மெக்கார்மிக்
பிரா என்னும் உள்ளாடை – மேரி ஃபெல்ப்ஸ் ஜேக்கப், கேரஸ்ஸெ கிராஸ்பி
கால் சென்டர் அமைப்பு – எர்னா ஸ்னெய்டர் ஹுவர்
கால் வெய்டிங், காலர் ஐடி – ஷிர்லெ ஆன் ஜேக்சன்
இதயநோய் மருந்து – ரூத் வெக்ஸ்லெர்
கார் ஹீட்டர் – மார்கரெட் எ வில்காக்ஸ்
புற்றுநோய்க்கான கீமோதெரபி – ஜேன் கூக் ரைட்
சாக்லெட் சிப் குக்கி – கென், ரூத் வேக்ஃபீல்ட்
காஃபி ஃபில்டர் – மெலிட்டா பென்ட்ஸ்
கம்ப்யூட்டர் அல்காரிதம் – அடா லவ்லேஸ்
கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் – கிரேஸ் முர்ரே ஹுப்பர்
கிறிஸ்பர் ஜீன் எடிட்டிங் – இம்மானுவேல் கார்பெக்ட்யர்
கர்லிங் என்ற முடி சுருட்டும் அயன் – தியோரா ஸ்டீஃபன்ஸ்
நோய் அறியும் டெஸ்ட் ஸ்ட்ரிப் – ஹெலன் எம் ஃப்ரீ
டிஸ்வாசர் எனும் பாத்திரம் கழுவும் இயந்திரம் – ஜோசஃபைன் கோச்ரான்
டிஸ்போசபிள் டயாபர் – மரியோன் டொனோவன்
எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் – இடா ஃபோர்ப்ஸ்
ஃபிரிட்ஜ் – ஃபுளோரன்ஸ் பர்பர்ட்
காலால் திறக்கும் குப்பைத்தொட்டி – லிலியன் கில்ப்ரெத்
ஜிஃப் அனிமேசன் – லிசா கெலோப்டர்
ஹேர் பிரஷ் – லைடா நியூமேன்
அயர்னிங் போர்டு – சாராஹ் பூன்
மெடிக்கல் சிரஞ்ச் – லெடிட்டியா கீர்
பேப்பர் பேன் மெஷின் – மார்கரெட் ஈ னைட்
நிலவில் இறங்க உதவிய சாஃப்ட்வேர் – மார்கரெட் ஹாமில்டன்
ராக்கெட் புரொபல்சன் – வோன்னே பிரில்
ஸ்பேஸ் ஸ்டேசன் பேட்டரிஸ் – ஓல்கா கோன்சலெஸ்
சப்மெரைன் டெலஸ்கோப் – சாராஹ் மேத்தர்
வாகன கண்ணாடியின் விண்ட்ஷீல்ட் வைபர் – மேரி ஆன்டர்சன்
வைஃபை – ஹெடி லாமர்
ஆல்ஃபபெட் பிளாக்ஸ் – ஆட்லைன் டி.டி. விட்னி
ஆன்டிஃபங்கல் மருந்து – ரேச்சல் ஃபுல்லர் பிரவுன், எலிசபெத் லீ ஹாசேஹ்

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE