போட்றா வெடிய. . ! பாக்கெட் மணில எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் Career Counselling App!10th, +2 முடித்தவர்களுக்கு செம்ம வாய்ப்பு
10th, +2 ரிசல்ட் வந்தவுடன் அடுத்து என்ன படிக்கப் போகிறாய்? வாழ்க்கையில் என்னவாக ஆகப்போகிறாய்? என்று பல கேள்விகளை எதிர்கொள்ளும் மாணவர்களா நீங்கள்? உங்களுக்கு தான் சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது!
இந்த நேரத்தில்தான், ஏற்கனவே சமூகத்தில் முன்னேறியவர்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக கூறி, அவர்கள் படித்த அதே பாடத்தை படிக்க சொல்லி பல அட்வைஸ்களும் வந்துவிழும்.
என்னதான் எல்லா பாடங்களிலும் நன்றாக படித்தாலும் கூட தனக்குள் என்ன திறமை இருக்கிறது? தான் என்னவாக ஆகப்போகிறோம் என தெரியாமல் குழம்பி போவார்கள். உண்மையில், பெற்றோர் கூட இதில் முடிவெடுக்க முடியாமல் சற்று திணறித் தான் போவார்கள்.
உங்களைச் சுற்றி இருக்கும் 10 பேரின் அறிவுரைகளில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பதை விட, சைக்கோமெட்ரிக் என்ற CPAQ கேள்விகள் மூலம் உங்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, உங்களுக்கு ஏற்ற படிப்பையும், அந்த படிப்பை சிறந்ததாக கற்பிக்கும் கல்வி நிறுவனங்களையும், கல்விக்கடன் வாய்ப்புகளையும் தேர்ந்தெடுத்து கொடுக்க ப்ளூம்ஸ் அகாடெமி என்ற நிறுவனம் பிரத்தியேக ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளது.
இந்த ஆப்பை பயன்படுத்துவது மிகவும் எளிது. Play store அல்லது App store-ல் Blooms Academy என்ற ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இதில் CPAQ Career & Personality Development Questionnaire என்ற சில சுயவிபரம், ஆப்டிடியூட் அடங்கிய கேள்விகளை கொண்டு அவற்றை அந்த ஆப் மூலமாகவே நிரப்புமாறு கூறுவார்கள்.
அதை சைக்கோமெட்ரிக் முறையில் அசெஸ்மென்ட் செய்து, தீர ஆலோசித்து குறிப்பிட்ட அந்த நபருக்கு என்ன வகையிலான தொழில் முறை பொருந்தும் என்று கச்சிதமாக தேர்ந்தெடுத்து கொடுக்கிறது இந்த Blooms Academy App.
இந்த செயல்முறைக்கு சில நிறுவனங்கள் ஆயிரங்களிலும், லட்சங்களிலும் கட்டணம் வசூலிக்கும் நிலையில், ப்ளூம்ஸ் அகாடமி நிறுவனம் ₹250 மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது. இது பாக்கெட் மணிக்காக கொடுக்கப்படும் பணத்துக்கு இணையானது என்பதால், குறைந்த கட்டணத்தில் ஒருவரின் வாழ்க்கையின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் வாய்ப்பை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த ஆப்பை பயன்படுத்தும் போது கூடுதலான சில சிறப்பம்சங்களும் கிடைக்கும்.
இந்த ஆப்பில் போட்டி தேர்வுகளுக்கு தேவையான நுழைவு தேர்வுகளை ‘மாக் டெஸ்ட்’ என்ற பெயரில் மாதிரி தேர்வாக நடத்துவார்கள். இது போட்டி தேர்வு எழுதுவோருக்கு ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும். ஆப் ஐ டவுன்லோட் செய்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த தேர்வுக்கு பயிற்சி பெறலாம்.
இதில் நீட், ஜே இ இ, என் டி ஏ, யுபிஎஸ்சி என அனைத்து வகையான நுழைவு தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளிலும் இலவசமாகவே பங்கேற்கலாம்.
உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் இதில் தேர்வு எழுதி பயிற்சி பெறலாம்.
அந்த தேர்வுகளில் இடம்பெறும் வினா தாள்கள் இதற்கு முன் அந்த போட்டி தேர்வுகளில் பயன்படுத்தப்பட்ட கேள்விகளில் இருந்தே இடம் பெறும்.
முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்கள், வினாத்தாள்கள், சிறந்த கல்லூரிகளின் பட்டியல், உங்களுடைய பிரத்தியேக தேர்வு தாள்கள் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வசதி, போட்டித் தேர்வுகள் பற்றிய தேதி, தேர்வு அப்டேட்டுகள், ஸ்டடி மெட்டீரியல்ஸ், தனித்தனியாக ஒருவரின் திறமைக்கு ஏற்ப தொழில் முறையை தேர்வு செய்து கொடுக்கும் இண்டிவிஜுவல் கவுன்சிலிங் உள்ளிட்டவை கூட ப்ளூம்ஸ் அகாடமி ஆப்பில் இடம்பெற்றிருக்கும்.
இதனை இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் மாணவர்கள் பயன்படுத்தலாம்.
மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகளுக்கு நேரில் சென்று கேரியர் கவுன்சிலிங் செய்து வருகிறது ப்ளூம்ஸ் அகாடமி நிறுவனம்.
பெரும்பாலும் ஓரளவு பணம் படைத்தவர்கள்தான் ‘கேரியர் கவுன்சிலிங்’ சேவையை அணுக முடியும், அதுவும் நகரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலைமையை மாற்றும் விதமாக அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும், அவர்களுக்கு தேவையான தொழில்முறை படிப்பை கச்சிதமாக தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இளைய தலைமுறை மீதான நல்லெண்ணத்துடன், இந்த ஆப்பை ப்ளூம்ஸ் அகாடமி நிறுவனம் உருவாக்கி மாணவர்களுக்கு சேவை அளித்து வருகின்றனர்.
பின்வரும் லிங்குகள் மூலம் நீங்கள் ப்ளூம்ஸ் அகாடமியை அணுகலாம்.
Blooms Academy App
Blooms Academy Website
Blooms Academy Instagram
Blooms Academy YouTube
Blooms Academy X (Previously Twitter)
Blooms Academy Facebook