சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன?

  1. இலவச தண்ணீர் பாட்டில், திருமாங்கல்ய பிரசாத பை
  2. 6 இடங்களில் இலவச காலணி காப்பகம்
  3. அரசு, தனியார் மருத்துவர்கள் முக்கிய இடங்களில் இருக்க ஏற்பாடு
  4. முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும்
  5. நடமாடும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி
  6. தீயணைப்புக் கருவிகளுடன் தடுப்பு நடவடிக்கைகள்
  7. பொது சுகாதாரம், ஆம்புலன்ஸ் வசதி
  8. காவல்துறை பாதுகாப்பு கோபுரம்
  9. சுற்று வீதிகளில் தகர பந்தல்
  10. திருக்கல்யாண மேடை 300 + 100 டன் ஓபன் ஏ.சி.
  1. 6000 பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச தரிசனம்
  2. இலவச கோபுரம் தெற்கு கோபுர வாசல் வழி இலவச தரிசனம்
  3. 2500 பேருக்கு ரூ.500 கட்டணச் சீட்டு – வடக்கு கோபுர மேற்கு வழி
  4. 3500 பேருக்கு ரூ.200 கட்டணச் சீட்டு – வடக்கு கோபுர கிழக்கு வழி
  5. கோவில் பணியில் உள்ள அரசுப் பணியாளர்கள், உயர் அலுவலர்
  6. உபயதாரர், கட்டளை தாரர், மண்டகப்படிதாரர்கள்
  7. 1000 பேர் மேற்கு கோபுர வாசல் வழி தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு
  8. அயல்நாட்டினருக்கு வடக்காடி வீதி – திருவள்ளுவர் கழகம் வழி
  9. பத்திரிக்கை நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள்
  10. சீர்பாதம் தாங்கிகள், பந்தல்காரர்கள், மின் பணியாளர்கள்
  1. தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படுகிறது
  2. கட்டணச்சீட்டை சரிபார்த்து அனுப்ப பணியாளர்கள் நியமனம்
  3. 20 இடங்களில் எல்.இ.டி. திரை வைத்து காண விழா காண ஏற்பாடு
  4. பக்தர்களுக்கு மறைக்காது புகைப்படம், வீடியோ எடுக்க மேடை
  5. தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு
  6. ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஆர்.ஓ. வாட்டர் வைக்கப்படும்
  7. திருக்கல்யாணத்துக்கு பெறும் மொய்ப்பணத்துக்கு ரசீது
  8. போதிய காவல்துறை பந்தோபஸ்துக்கு ஏற்பாடு
  9. திருக்கோவில் பேரைச் சொல்லி மொய் வசூலித்தால் புகாரளிக்கலாம்
  10. 0452-234360 என்ற எண்ணில் மோசடி மொய் வசூல் புகாரளிக்கலாம்
  1. கோவில் தற்காலிக பணியாளர்களுக்கு அடையாள அட்டை
  2. திருத்தேரின் சக்கரம் எளிதாக உருள கிரீஸ் போட்டு ஏற்பாடு
  3. பக்தர்கள் பாதுகாப்பு கருதி தேருக்கு ஹைட்ராலிக் பிரேக்
  4. தேரோட்டிகள், குடில் கட்டை போடுவோருக்கு தனி நிற சீருடை
  5. தேர் தடையின்றி செல்ல சாலைகள் சீரமைப்பு
  6. தேர் பாதையில் மின்கம்பிகள் முன்பே கழற்றிவிட ஏற்பாடு
  7. தேர் சக்கரத்துக்கு 3 மீட்டர் வரை யாரும் அருகில் வராதிருக்க ஏற்பாடு
  8. தள்ளுமுள்ளு ஏற்படாதவாறு பாதுகாக்க போலீசார் ஏற்பாடு
  9. தேரின் சக்கரம் அருகே வராதிருக்க ஒலிப்பெருக்கி அறிவிப்பு
  10. தேரோடும் வீதிகளில் தற்காலிக கடைகளுக்கு தடை
  1. உடனுக்குடன் குப்பைகளை அகற்றிட ஏற்பாடு
  2. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் அமைத்திட ஏற்பாடு
  3. கழிப்பறைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய ஏற்பாடு
  4. 40,000 லிட்டர் தண்ணீருடன் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படும்
  5. தேரோட்டத்துக்கு இடையூறான மின்கம்பிகள் பூமியில் புதைக்க திட்டம்
  6. பாதாள சாக்கடை சுற்றி அடர் மஞ்சள் நிற பெயின்ட் பூசப்படும்
  7. தேர் பாதாள சாக்கடை மீது ஏறாதிருக்க ஏற்பாடு
  8. கேபிள கம்பிகள் தோரோடும் வீதியில் அகற்றப்படும்
  9. தேருக்கு இடையூறான மரக்கிளைகள் முறிக்கப்படும்
  10. 12 நாட்களும் மின்தடையின்றி கிடைக்க ஏற்பாடு

You may have missed

Facebook
Instagram
YOUTUBE