அரசு திட்டங்கள்

தேசிய நல்லாசிரியர் விருது. அப்படி மாலதி டீச்சர் என்ன செஞ்சாங்க?

தமிழைப் பாடலாம். ஆங்கிலத்தில் இருக்கும் போமைக் கூட பாடலாகப் பாடலாம். ஆனால், அறிவியலை, அதிலும் குறிப்பாக வேதியியலைப் பாட முடியுமா?...

மருத்துவர்களை வெளுத்து வாங்கிய பெண் கலெக்டர். யாரிவர்?

நாமக்கல்லுக்குப் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள பெண் கலெக்டர் உமா. இவர்தான் அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார். ராசிபுரம்...

மின் இணைப்பு பெயர் மாற்றம்? சீக்கிரம் பண்ணுங்க டேட் முடிய போகுது

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய நடக்கும் சிறப்பு முகாம் ஓரிரு நாட்களில், அதாவது வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதியோடு...

‘தோழி’ – அதிநவீன அரசு ஹாஸ்டல் – கட்டணம் தெரியுமா?

ஹாஸ்டல் என்றாலே நினைவுக்கு வருவது நிறைய பேர் ஒரு அறையில் தங்கி இருக்கும் ஞாபகங்கள் தான். இருவர் மட்டுமோ அல்லது...

மகளிர் ரூ.1,000 பெற என்ன தேவை?

பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று...

ஷாப்பிங் மால் போல மதுரையில் பிரம்மாண்ட நூலகம்

தமிழகத்தில் சென்னை தலைநகரில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக உள்ளது. அதேபோல தமிழர்களின் பண்பாட்டு தலைநகரமாக விளங்கும்...

You may have missed

Facebook
Instagram
YOUTUBE