Skip to content
- இலவச தண்ணீர் பாட்டில், திருமாங்கல்ய பிரசாத பை
- 6 இடங்களில் இலவச காலணி காப்பகம்
- அரசு, தனியார் மருத்துவர்கள் முக்கிய இடங்களில் இருக்க ஏற்பாடு
- முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும்
- நடமாடும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி
- தீயணைப்புக் கருவிகளுடன் தடுப்பு நடவடிக்கைகள்
- பொது சுகாதாரம், ஆம்புலன்ஸ் வசதி
- காவல்துறை பாதுகாப்பு கோபுரம்
- சுற்று வீதிகளில் தகர பந்தல்
- திருக்கல்யாண மேடை 300 + 100 டன் ஓபன் ஏ.சி.
- 6000 பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச தரிசனம்
- இலவச கோபுரம் தெற்கு கோபுர வாசல் வழி இலவச தரிசனம்
- 2500 பேருக்கு ரூ.500 கட்டணச் சீட்டு – வடக்கு கோபுர மேற்கு வழி
- 3500 பேருக்கு ரூ.200 கட்டணச் சீட்டு – வடக்கு கோபுர கிழக்கு வழி
- கோவில் பணியில் உள்ள அரசுப் பணியாளர்கள், உயர் அலுவலர்
- உபயதாரர், கட்டளை தாரர், மண்டகப்படிதாரர்கள்
- 1000 பேர் மேற்கு கோபுர வாசல் வழி தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு
- அயல்நாட்டினருக்கு வடக்காடி வீதி – திருவள்ளுவர் கழகம் வழி
- பத்திரிக்கை நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள்
- சீர்பாதம் தாங்கிகள், பந்தல்காரர்கள், மின் பணியாளர்கள்
- தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படுகிறது
- கட்டணச்சீட்டை சரிபார்த்து அனுப்ப பணியாளர்கள் நியமனம்
- 20 இடங்களில் எல்.இ.டி. திரை வைத்து காண விழா காண ஏற்பாடு
- பக்தர்களுக்கு மறைக்காது புகைப்படம், வீடியோ எடுக்க மேடை
- தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு
- ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஆர்.ஓ. வாட்டர் வைக்கப்படும்
- திருக்கல்யாணத்துக்கு பெறும் மொய்ப்பணத்துக்கு ரசீது
- போதிய காவல்துறை பந்தோபஸ்துக்கு ஏற்பாடு
- திருக்கோவில் பேரைச் சொல்லி மொய் வசூலித்தால் புகாரளிக்கலாம்
- 0452-234360 என்ற எண்ணில் மோசடி மொய் வசூல் புகாரளிக்கலாம்
- கோவில் தற்காலிக பணியாளர்களுக்கு அடையாள அட்டை
- திருத்தேரின் சக்கரம் எளிதாக உருள கிரீஸ் போட்டு ஏற்பாடு
- பக்தர்கள் பாதுகாப்பு கருதி தேருக்கு ஹைட்ராலிக் பிரேக்
- தேரோட்டிகள், குடில் கட்டை போடுவோருக்கு தனி நிற சீருடை
- தேர் தடையின்றி செல்ல சாலைகள் சீரமைப்பு
- தேர் பாதையில் மின்கம்பிகள் முன்பே கழற்றிவிட ஏற்பாடு
- தேர் சக்கரத்துக்கு 3 மீட்டர் வரை யாரும் அருகில் வராதிருக்க ஏற்பாடு
- தள்ளுமுள்ளு ஏற்படாதவாறு பாதுகாக்க போலீசார் ஏற்பாடு
- தேரின் சக்கரம் அருகே வராதிருக்க ஒலிப்பெருக்கி அறிவிப்பு
- தேரோடும் வீதிகளில் தற்காலிக கடைகளுக்கு தடை
- உடனுக்குடன் குப்பைகளை அகற்றிட ஏற்பாடு
- ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் அமைத்திட ஏற்பாடு
- கழிப்பறைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய ஏற்பாடு
- 40,000 லிட்டர் தண்ணீருடன் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படும்
- தேரோட்டத்துக்கு இடையூறான மின்கம்பிகள் பூமியில் புதைக்க திட்டம்
- பாதாள சாக்கடை சுற்றி அடர் மஞ்சள் நிற பெயின்ட் பூசப்படும்
- தேர் பாதாள சாக்கடை மீது ஏறாதிருக்க ஏற்பாடு
- கேபிள கம்பிகள் தோரோடும் வீதியில் அகற்றப்படும்
- தேருக்கு இடையூறான மரக்கிளைகள் முறிக்கப்படும்
- 12 நாட்களும் மின்தடையின்றி கிடைக்க ஏற்பாடு