பிறப்பிலும், இறப்பிலும் இதே நிறம் -நந்திதா தாஸ்

Actress Nandhita Das

தமிழில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘அழகி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நந்திதா தாஸ். தற்போது குழந்தைகள் உரிமைகள் மற்றும் பெண்கள் நலனுக்காகவும், நிற பாகுபாடுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். கறுப்பு அழகானது என்ற பிரசார இயக்கத்தையும் நடத்துகிறார்.

Actress Nandita on Skin tone

கறுப்பு நிறம் குறித்து பகிர்ந்த நடிகை நந்திதா தாஸ், கடைகளுக்கு அழகுசாதன பொருட்கள் வாங்க செல்லும்போது கடை ஊழியர்கள் என் நிறத்தை பார்த்து வெள்ளை ஆவதற்கு பயன்படும் கிரீம்களை எடுத்து நீட்டினார்கள் என்றும். இந்த உடம்பிலேதான் பிறந்தேன்; இந்த உடம்பிலேயே இறப்பேன். எனவே என்னை வெள்ளையாக்கும் கிரீம் எதையும் தரவேண்டாம் நான் அவர்களிடம் கூறியதாக தெரிவித்தார்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE