BREAKING: நாடு முழுவதும் ஏர்டெல் சேவை முடங்கியது

இந்தியாவின் முக்கிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் சேவைகள் 7 மணி முதல் முடங்கியுள்ளன. நாட்டின் பல மூளைகளில் இருந்தும் இது தொடர்பான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. நம்பர் ஸ்விட்ச் ஆஃப், கால் செய்தால் அமைதி, வைஃபை சரியாக வேலை செய்யாமை என பல விதமான பிரச்சினைகளை பயனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை. உங்களது ஏர்டெல் சேவைகள் வேலை செய்கிறதா என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.